இங்கிலாந்தில் மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட தென்மேற்கு தொடருந்து சேவை

United Kingdom England
By Sahana May 25, 2025 08:16 PM GMT
Report

இங்கிலாந்தின் தென்மேற்குத் தொடருந்து சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அரசாங்கத்தினால் தேசிய மயமாக்கப்பட்டது.

பிரித்தானிய தொழிற்கட்சியின் பிரச்சாரத்தின் போது கடந்த ஆண்டு பிரதமர் கேய்ர் ஸ்டாமர் பதவியேற்ற போது உறுதியளித்தபடி தொடருந்து சேவைகள் மீண்டும் தேசிய மயமாக்கும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி நடவடிக்கையாகும்.

இங்கிலாந்தில் மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட தென்மேற்கு தொடருந்து சேவை | Clock Sent To England After 165 Years

தொடருந்து சேவையில் மீண்டும் கொண்டுவருவதற்கு எங்கள் பணியில் இன்று ஒரு திருப்புமுனைத் தருணம் என போக்குவரத்து செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த தேசிய மயமாக்கல் திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.59 மணிக்கு நடைமுறைக்கு வந்தது. தனியார் மயமாக்கலில் இங்கிலாந்து தொடருந்து சேவைகள் அடிக்கடி இரத்து செய்யப்படுதல், பயணச் சிட்டைகள் அடிக்கடி விலையேற்றுதல், சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தங்களில் ஈடுபடுதல் போன்ற பிரச்சினைகள் தொடருந்து நீடித்து வந்தன.

சமீபத்திய ஆண்டுகளில் சம்பள உயர்வுக்காக பல வேலைநிறுத்தங்களை நடத்திய தொடருந்து தொழிற்சங்கங்கள், அரசு கையகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைந்தன.

1990களின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் தொடருந்து சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டன.

இங்கிலாந்தில் மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட தென்மேற்கு தொடருந்து சேவை | Clock Sent To England After 165 Years

நவம்பரில் நிறைவேற்றப்பட்ட சட்டம், நாட்டின் 14 ரயில் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் காலாவதியானவுடன் மீண்டும் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வழி வகுத்தது. தனியார் மயமாக்கப்பட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அனைத்தும் 2027 ஆம் ஆண்டு காலாவதியாகிவிடும்.

அதன் பின்னா அனைத்து சேவைகளும் அரசாங்கத்தின் கீழ் பொதுவுடமையாக்கப்படவுள்ளது. மோசமான செயல்திறன் காரணமாக நான்கு தொடருந்து இயங்குநர்கள் ஏற்கனவே பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால் இவை முதலில் தற்காலிக நடவடிக்கைகளாகவே இருந்தன. மறுதேசியமயமாக்கலால் ஏற்கனவே வழங்கப்படும் இழப்பீட்டுக் கட்டணத்தில் £150 மில்லியன் ($203 மில்லியன் அல்லது €178 மில்லியன்) வரை மிச்சப்படுத்தும் என்று தொழிற்கட்சி அரசாங்கம் கூறியது.

தென்கிழக்கு மற்றும் கிழக்கு சேவைகள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தேசியமயமாக்கப்பட உள்ளன. வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ரயில் அமைப்புகள் அனைத்தும் பொது கட்டுப்பாட்டில் உள்ளன. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US