4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் செல்லும் பாப்பரசர் 14ம் லியோ
France
World
Pope Leo XIV
By Vironika
போப் 14ம் லியோ 4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.
கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப் 14ம் லியோ திகழ்கிறார்.

இந்நிலையில், போப் 14ம் லியோ 4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றார்.
அவர் இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசின் ஒர்லெ விமான நிலையம் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்சில் பயணம் மேற்கொண்டுள்ள போப் 12ம் லியோ 4 நாட்கள் பாரிசில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்களில் வழிபாடு மேற்கொள்கிறார்.
மேலும், உலகம் முழுவதும் நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வந்து பிரார்த்தனை மேற்கொள்ள உள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US