சவுதி அரேபியாவில் 6 ஏவுகணைகள் இடைமறிப்பு ; மசகு எண்ணெய் விலையில் தாக்கம்
Saudi Arabia
Dollars
World
Crude Oil
By Sahana
ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட 6 பெலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 106 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
அதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 94 அமெரிக்க டொலர்களைத் தாண்டி விற்பனை செய்யப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US