தவறுதலாக சம்பளமாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்! தலைமறைவான ஊழியர்

United States of America
By Sulokshi Jun 29, 2022 04:21 PM GMT
Report

   தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் தனது ஊழியர் ஒருவருக்கு தவறுதலாக சம்பளமாக ரூ.1.4 கோடி செலுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த விடயத்தை யாருக்கும் தெரிவிக்காத ஊழியர் ராஜினாமா செய்து விட்டு தலைமறைவாகி விட்ட நிலையில்   அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் இயங்கி வரும் மிகப்பெரிய உணவு உற்பத்தி நிறுவனமான சியால் நிறுவனத்தில் (Consorcio Industrial de Alimentos – Cial) அரங்கேறியுள்ளது.

தவறுதலாக சம்பளமாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்! தலைமறைவான ஊழியர் | Company Rs 1 4 Crore Salary By Mistake

நிறுவனத்தில் 4,95,980 சிலி பெசோக்கள் மாதச் சம்பளத்திற்கு ஊழியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மாதம் அவருக்கு மாதச் சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட மெசேஜைப் பார்த்து ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அவருக்கு அம்மாத சம்பளமாக 165,398,851 சிலி பெசோக்களை நிறுவனத்தில் தரப்பில் செலுத்தப்பட்டிருந்தது.

வழக்கமான சம்பளத்தை விட 286 மடங்கு அதிகமான தொகை தனது வங்கிக் கணக்கிற்கு வந்ததைப் பார்த்து ஆனந்தமடைந்த அவர் சக ஊழியர்கள் யாரிடமும் அது குறித்து கூறவில்லை. பணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிழையைப் புகாரளிக்க, ஊழியர் மனிதவளத் துறையின் துணை மேலாளரை தொடர்பு கொண்டார். நிறுவன நிர்வாகம் அவர்களது பதிவேடுகளை சரிபார்த்து, அந்த ஊழியரின் மாதச் சம்பளத்தில் சுமார் 286 மடங்கு சம்பளம் தவறுதலாக வழங்கப்பட்டதை உறுதி செய்தது. பணியாளரிடம் கூடுதலாக செலுத்திய பணத்தை நிர்வாகம் திரும்பக் கேட்டது .

தவறுதலாக சம்பளமாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்! தலைமறைவான ஊழியர் | Company Rs 1 4 Crore Salary By Mistake

ஊழியரும் தனக்கு அதிகமாகச் செலுத்திய தொகையைத் திருப்பித் தர வங்கிக்குச் செல்ல ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் பணத்தைத் திருப்பித் தர விரும்பவில்லை. அதன் பின்னர் அலுவலகத்திற்கு வருவதை ஊழியர் திடீரென நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர் ஊழியரை தொடர்பு கொள்ள முயன்றனர. ஆனால் அவர்களின் செய்திகளுக்கு ஊழியர் பதிலளிக்கவில்லை.

பின்னர் ஊழியர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, தான் அதிகமாக தூங்கிவிட்டதாகவும், வங்கிக்கு வருவேன் என்றும் கூறினார். எனினும், ஜூன் 2ஆம் திகதி அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் சிலி பொலிசார் ஊழியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US