கனடாவில் இஸ்லாமிய குடும்பம் கொல்லப்பட்ட விவகாரம்: மேல்முறையீடு செய்யும் குற்றவாளி

Canada Murder
By Balamanuvelan Jun 09, 2025 08:05 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

 கனடாவில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். 

கனடாவில் இஸ்லாமிய குடும்பம் கொல்லப்பட்ட விவகாரம்: மேல்முறையீடு செய்யும் குற்றவாளி | Convict Of Canada Muslim Family Murder Goes Appeal

2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, கனடாவில்ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதிகாசல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா சல்மான் (15), மகன் ஃபயெஸ் அஃப்சால் (9), மற்றும் அஃப்சாலின் தாயார் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

அப்போது, நத்தானியேல் (Nathaniel Veltman, 20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதினார்.

வேன் மோதியதில், சல்மான் அஃப்சால், அவரது மனைவி மதிகா, மகள் யும்னா, மற்றும், 74 வயதாகும் அஃப்சாலின் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

தம்பதியரின் மகன் ஃபயெஸ், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் மீதான வெறுப்பு காரணமாக நத்தானியேல் வேனைக்கொண்டு வேண்டுமென்றே அவர்கள் மீது மோதியதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.

இந்த வழக்கில், 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

கனடாவில் இஸ்லாமிய குடும்பம் கொல்லப்பட்ட விவகாரம்: மேல்முறையீடு செய்யும் குற்றவாளி | Convict Of Canada Muslim Family Murder Goes Appeal

இந்நிலையில், தற்போது நத்தானியேல் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இது குறித்து ஊடகவியலாளர்களிடம் விளக்கிய நத்தானியேலின் சட்டத்தரணியான ஸ்டீபன் (Stephen Whitzman), இந்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட முடும்பத்தினரும், சம்பந்தப்பட்ட சமுதாயத்தினரும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதை அறிவோம்.

அவர்களுடைய உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில், நத்தானியேலுக்கு மேல்முறையீடு செய்வதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.

அதற்கு நான் உதவி செய்ய இருக்கிறேன். ஆகவே, இரு தரப்பினரும் அதை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன் என ஸ்டீபன் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US