மௌனப் பட சகாப்தத்தின் புகழ் பெற்ற சார்லி சாப்ளின் மகள் காலமானார்

France Death World
By Sulokshi Jul 22, 2023 07:43 AM GMT
Report

  மௌனப் பட சகாப்தத்தின் புகழ் பெற்ற மறைந்த நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மகள் நடிகை ஜோசபின் சாப்ளின் (74) பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காலமானார்.

சார்லி சாப்ளின் ஒரு ஆங்கில திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் தனது திரைப்படங்களை எழுதி, நடித்தார் மற்றும் இயக்கினார். அவரது “லிட்டில் டிராம்ப்” பாத்திரம் ஒரு சின்னமான நகைச்சுவை படைப்பாக உள்ளது.

மௌனப் பட சகாப்தத்தின் புகழ் பெற்ற சார்லி சாப்ளின் மகள் காலமானார் | Daughter Legend Charlie Chaplin Has Died

மியூசிக் ஹால் கேளிக்கையாளர்களின் குடும்பத்தில் பிறந்த சார்லி சாப்ளின் தனது ஐந்து வயதில் மேடையில் தோன்றினார். 14 வயதில், சாப்ளின் லண்டனின் வெஸ்ட் எண்டில் நாடகங்களில் மேடையில் நடிக்கத் தொடங்கினார்.

  சார்லி சாப்ளின் -ஊனா ஓ நீல்  தம்பதியின் 3-வது குழந்தை

சார்லி சாப்ளின் விரைவில் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகராக ஆனார். பின்னர் ஊனா ஓ நீல் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு பிறந்த 8 குழந்தைகளில் 3-வது குழந்தையாக கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா மோனிகா நகரில் பிறந்தவர் ஜோசபின் சாப்ளின்.

மௌனப் பட சகாப்தத்தின் புகழ் பெற்ற சார்லி சாப்ளின் மகள் காலமானார் | Daughter Legend Charlie Chaplin Has Died

தனது தந்தை சாப்ளினின் 1952-ம் ஆண்டு வெளியான லைம்லைட் படத்தில் இளம் வயதில் நடிகையாக அறிமுகம் ஆனவர் ஜோசபின் சாப்ளின். அதன்பின் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

1972-ம் ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான ‘தி கேன்டர்பரி டேல்ஸ்’ என்ற படம் விருது வென்றது. பின்பு, லாடியர் டெஸ் பாவஸ், எஸ்கேப் டு தி சன் ஆகிய படங்களிலும் அதே ஆண்டில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் பாரீஸ் நகரில் வசித்து வந்த அவர், 74-வது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US