சிரியாவில் தொடரும் பதற்றநிலை ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரிப்பு
Syria
Death
World
By Sahana
சிரியாவின் பாதுகாப்புப் படையினருக்கும் பஷார் அல்-அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பஷார் அல்-அசாத்தின் ஆட்சியுடன் தொடர்புடைய போராளிகளை ஒடுக்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பாரியை வன்முறையாக மாறியுள்ளது.
இரண்டாவது நாளாகவும் தொடரும் இத்தாக்குதலில் 524 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 213 பேர் பாதுகாப்புப் படையினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US