லண்டனில் இந்த வயதுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட வேண்டாம்! எச்சரிக்கை தகவல்
London
Covid19
Coronavirus
Pfizer Vaccine
By Shankar
லண்டனில் உள்ள 14, 15, 16, 17 வயதுடைய பிள்ளைகளுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டால் அது இதயம் சம்பந்தமான நோய்களை தோற்றுவிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த ஆய்வு அறிக்கையை இணைத்து, மருத்துவ விஞ்ஞானிகள் பொறிஸ் ஜோன்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.
டீன் ஏஜ் வயது பிள்ளைகளுக்கு பைசர் ஊசி போடுவதவன் மூலம், அவர்கள் வாழ்க்கையை நாம் அழிக்கிறோம் என்று கூறியுள்ளார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
எனவே முறையான ஒரு அறிக்கை வரும் வரை, உங்கள் பிள்ளைகளுக்கு இந்த ஊசியை போட வேண்டாம். மேலும் சொல்லப் போனால் அவர்களுக்கு இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்தி மிக மிக அதிகமாக இருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US