பிரான்சில் போலி சுகாதார அட்டை விநியோகித்த வைத்தியர் கைது
Fake
Doctor
Health Card
By Praveen
போலி சுகாதார அட்டைகள் விநியோகித்த வைத்தியர் ஒருவர் Val-de-Marne மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் 220 அட்டைகளை ஒவ்வொன்றையும் 1000 யூரோக்கள் விதம் விற்றுள்ளார்.
மருத்துவருடன், 53 வயதுடைய பெண் ஒருவரும், 49 வயதுடய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருமே இந்த சட்டவிரோத செயலில் ‘முகவர்களாக’ செயற்பட்டுள்ளனர்.
அத்தோடு மருத்துவரின் அலுவலகம் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டது. அதன்போது €600,000 யூரோக்கள், போலி PCR அறிக்கைகள் மற்றும் 50 வங்கி கணக்குகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US