83 ஆசனங்களுடன் ஆட்சியைப்பிடித்தார் டக் போர்ட்!
Conservative Party of Canada
Justin Trudeau
Ontario
Canada
By Sulokshi
ஒன்ராறியோவின் 43 ஆவது சட்டமன்றத்தில், டக் போர்ட் (Doug Ford) தலைமையிலான முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவுள்ளது.
நேற்று நடந்த தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 83 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை என்டிபி கட்சி 31 ஆசனங்களை கைப்பற்றி மீண்டும் பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது.
லிபரல் கட்சி 8 ஆசனங்களை மட்டும் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும் பசுமைக் கட்சியும், சுயேட்சை வேட்பாளரும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US