ஒன்ராறியோவில் தடுப்பூசி வழங்கும் மருந்தகங்கள் தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டவுள்ள டக் போர்ட்
Duckport announces
vaccine dispensaries in Ontario
By Vasanth
கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் மருந்தகங்கள் தொடர்பான அறிவிப்பை ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளார்.
அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை போடுவதற்கு 300 மருந்தகங்களில் வசதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் நேற்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஒன்ராறியோவுக்கு கிடைத்துள்ள 194,000 தடுப்பூசிகளை போடுவதற்கான திட்டங்கள் குறித்து முதல்வர் டக் போர்ட் இன்று அறிவிக்கவுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US