மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம் ; 2000 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை; பாதிப்பேரை இழந்த கிராமம்

Earthquake Africa Death
By Sulokshi Sep 11, 2023 06:55 AM GMT
Report

    ஆபிரிக்க நாடான மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் டாபிகாக்டே (Tafeghaghte) கிராமத்தைச் சேர்ந்த 200 பேரில் 90 பேர் உயிர்ழந்துள்ளதாக் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

"அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என இடிபாடுகளிலிருந்து வெளியே வந்தவர் ஒருவர் கூறிய்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றுவதற்கான கருவிகள் ஏதும் அங்குக் கிடையாது.

Earthquake Morocco

மிகமோசமான நிலநடுக்கம்

உலக நாடுகள் வழங்கும் ஆதரவை மொரோக்கோ அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என உயிர் தப்பியவர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேசமயம் நிலநடுக்கத்தில் உயிரிழந்த தமது 3 மகன்களும் ஒன்றாக அணைத்துக்கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தந்தை அப்தூ ரஹ்மான் குறிப்பிட்டார்.

Earthquake Morocco

நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர்கள் உறங்கிக்கொண்டிருந்ததாக அவர் சொன்னார். மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் அட்லாஸ் மலைகளில் உள்ள பல கிராமங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மொரோக்கோவை உலுக்கிய ஆக மோசமான நிலநடுக்கம் இது என்றும் கூறப்படுகிறது.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 632 ஆக உயர்வு

  மொராக்கோவின், மராக்கேஷ் பகுதியில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் அட்லஸ் மலைத்தொடர் உள்ளது. இதனை ஒட்டிய நகரங்களில் நேற்றிரவு 11 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.

அந்நாட்டு புவியியல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின்படி ரிக்டர் அளவில் 7 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவானது. பலரும் தூக்கத்தில் இருந்த போது கட்டடங்கள் குலுங்கின.

Earthquake Morocco

இதில் ஏராளமான வீடுகள் நொடிப்பொழுதில் உடைந்து விழுந்தன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பலமுறை பின் அதிர்வுகளும் அங்கு உணரப்பட்டன. உயிரை காப்பாற்றிக் கொள்ள பலரும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

மொத்த பலி எண்ணிக்கை 2,012 ஐ தாண்டி உள்ளதாகவும் மற்றும் 2,059 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US