உலகின் இரண்டாவது பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் எலோன் மஸ்க்

status elon-musk
By Sulokshi May 18, 2021 07:45 AM GMT
Report

 உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து எலோன் மஸ்க் (Elon Musk)தற்போது அந்த இடத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். இதற்கு காரணம் அவருடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் சரிவு என சொல்லப்படுகின்றது.

கடந்த சில வாரங்களாக கார் நிறுவனங்களின் பங்குகள் சற்று குறைந்து வந்தன. அதிலும் குறிப்பாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சீனாவில் ஏற்பட்ட தொழில் பின்னடைவால் ஒரே வாரத்தில் 2.2% அதிமாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் 160 பில்லியன் டாலர்களாக இருந்த இவரின் சொத்து மதிப்பு தற்போது கடந்த ஜனவரியிலிருந்து 24 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன்மூலம் இரண்டாவது இடத்தை மஸ்க்(Elon Musk) இழந்துள்ளதுடன் மற்றொரு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்டிடம் பறி கொடுத்துள்ளார்.

அர்னால்ட்டின் சொத்து மதிப்பு கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்தது. குறிப்பாக 42 பில்லியனாக இருந்த இவரது சொத்து மதிப்பு தற்போது 162 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதனால் அவர் எலோன் மஸ்கை பின்னுக்கு தள்ளியுள்ளார். கடந்த ஜனவரியில் 49 வயதில் எலோன் மஸ்க் (Elon Musk)உலகின் பணக்காரர் என்ற பட்டத்தை பெற்றார்.

கடந்த ஆண்டு இவருடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 750 சதவிகிதம் உயர்ந்தது. இதன்காரணமாக அவரின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. எனினும் அவரின் சொத்து மதிப்பு இந்தாண்டு முதல் குறைய தொடங்கியுள்ளது. இந்தாண்டில் அமெரிக்காவில் அதிகளவு சொத்து மதிப்பு குறைந்த பணக்காரர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். முன்னதாக கடந்த வாரம் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் நிலவில் டாக்காயின் என்ற கிரிப்டோ கரன்சியை கொண்டு செல்ல உள்ளோம் என்று எலோன் மஸ்க் (Elon Musk) அறிவித்திருந்தார்.

அத்துடன் தனது டெஸ்லா நிறுவனத்தில் பிட்காயின் மூலம் கார்கள் விற்கப்படாது என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் காரணமாக பிட்காயின் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு 15 சதவிகிதம் வரை குறைந்தது. இந்தச் சூழலில் தற்போது எலோன் மஸ்க் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது. இது எலோன் மஸ்க் (Elon Musk)ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US