மாடல் அழகி கொலை: உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த முன்னாள் கணவன்!

Attempted Murder Crime Hong Kong Death
By Shankar Feb 26, 2023 01:23 PM GMT
Shankar

Shankar

Report

ஹாங்காங் நாட்டில் சொத்து தகராறில் மாடல் அழகியை முன்னாள் கணவர் கொலை செய்து உடலை துண்டுகளாக்கி குளிர்சாதன பெட்டியில் வைத்த  சம்பவம் தெரியவந்துள்ளது.

ஹாங்காங்கில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபி சோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற அவர், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த 2023-ம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மாடல் அழகி கொலை: உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த முன்னாள் கணவன்! | Ex Husband Killed Model Kept Body In Refrigerator

சமூக ஊடகத்திலும் பிரபல நபரான அவர், இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பாலோயர்களை கொண்டுள்ளார். வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அனுபவித்து வருகிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

இவருக்கு திருமணம் நடந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருப்பினும், கணவரிடம் இருந்து பிரிந்து விட்டார்.

மாடல் அழகி கொலை: உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த முன்னாள் கணவன்! | Ex Husband Killed Model Kept Body In Refrigerator

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அவர் காணாமல் போனார். அவரை பொலிஸார் தேடி வந்தனர்.

இவ்வாறான நிலையில், பொலிஸார் நேற்று முன்தினம் தாய் போ மாவட்டத்தில் கசாப்பு பிரிவில் வைத்து அவரது உடல் பாகங்களை மீட்டனர்.

அவரது 2 கால்களும் குளிர்சாதன பெட்டியில் காணப்பட்டன. மேலும் தலை, உடல் மற்றும் கைகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மாடல் அழகி கொலை: உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த முன்னாள் கணவன்! | Ex Husband Killed Model Kept Body In Refrigerator

அவரை முன்னாள் கணவர் கொலை செய்தது தெரியவந்தது. அவரை கண்டுபிடிக்க 100 போலீசார் வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானமும், மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேறொரு தீவுக்கு தப்பி செல்ல இருந்த முன்னாள் கணவரையும், அவரது சகோதரரையும், அபியின் மாமனார் உள்ளிட்டோரை பொலிஸார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மாடல் அழகி கொலை: உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த முன்னாள் கணவன்! | Ex Husband Killed Model Kept Body In Refrigerator

மீதமுள்ள உடல் பாகங்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. அவர்கள் தப்பி செல்லும்போது முன்னாள் கணவரிடம் இருந்த ரூ.52.81 கோடி பணமும், லட்சக்கணக்கான மதிப்புள்ள பல்வேறு ஆடம்பர ரக வாட்சுகளையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

சொத்து தகராறுக்காக இந்த கொலை நடந்துள்ளது என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US