மூன்று ஆண்டுகளில் 7 கொலைகள்: பெண் சீரியல் கில்லருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி தீர்ப்பு!
Attempted Murder
Death Penalty
China
Murder
By Shankar
சீனாவில் மூன்று ஆண்டுகளில் 7 பேரை கொலை செய்த பெண் சீரியல் கில்லர் லாவோ ராங்சி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
49 வயதான லாவோ ராங்சி 1996 முதல் 1999 வரையிலான 3 ஆண்டுகளில் கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் 7 பேர் கொடூர கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக பொலிஸார் அவரை தேடி வந்தனர்.

20 ஆண்டுகளாக பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் திகதி புஜியான் மாகாணத்தில் ஜியாமென் நகரில் வாட்ச் விற்பனையில் ஈடுபட்டிருந்த அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அவருடைய அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றிய வழக்கு விசாரணையில், லாவோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US