FIFA உலகக் கோப்பை 2026; நோரா பதேஹியை விமர்சித்த கனேடியப் பெண்

Football Canada FIFA World Cup
By Sulokshi Jun 24, 2026 07:24 AM GMT
Report

   கனடாவில் நடைபெற்ற பிஃபா (FIFA) உலகக் கோப்பை 2026 தொடக்க விழாவில், இந்தியத் திரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகை நோரா பதேஹி (Nora Fatehi) பங்கேற்றதை விமர்சித்து, கனேடியப் பெண் ஒருவர் வெளியிட்ட காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 12 அன்று, பிஃபா உலகக் கோப்பை தொடரின் தொடக்க விழா கனடாவின் பி.எம்.ஓ. (BMO) அரங்கில் நடைபெற்றது. இதில், நோரா பதேஹி தனது புகழ்பெற்ற ‘சிர் சிர்’ (SIIR SIIR) பாடலுக்கு டி.ஜே. சஞ்சய் மற்றும் பிரெஞ்சு பாடகர் வெஜிட்ரீமுடன் இணைந்து நடனமாடினார்.

FIFA உலகக் கோப்பை 2026; நோரா பதேஹியை விமர்சித்த கனேடியப் பெண் | Fifa Canadian Woman Criticizes Nora Fatehi

நோரா பதேஹி இந்தியர் அல்ல...

இது தொடர்பான வீடியோவைச் சுட்டிக்காட்டிய கனேடியப் பெண் ஒருவர், மிகுந்த ஆத்திரத்துடன், “இது கனடாவின் தொடக்க விழா எப்படி ஆகும் என்று யாராவது எனக்கு விளக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “நான் கடைசியாகச் சரிபார்த்தபோது நாங்கள் கனேடியர்கள். நாங்கள் இந்தியர்கள் அல்ல இது ஆங்கிலம் அல்ல; நாங்கள் பஞ்சாபி பேசுவதில்லை. இது கனடா, இதில் எப்படி இவர்களது நிகழ்ச்சி இடம் பெறலாம்?” என்று ஆக்ரோஷமாகப் பேசியிருந்தார்.

4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோவுக்கு, இணையவாசிகள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் நோரா பதேஹி உண்மையில் இந்தியர் அல்ல, அவர் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கனேடியர் என்பதையும், தற்செயலாகவே அவர் இந்தியத் திரைப்படத் துறையில் பணிபுரிகிறார் என்பதையும் பலரும் அவருக்குச் சுட்டிக்காட்டினர்.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US