ஈராக்கில் தலைத்தூக்கும் போராட்டம்!
By Sundaresan
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நாடாளுமன்ற பாதுகாப்பு சுவரை கீழே தள்ளி ஷியா தலைவர் முக்தாதா அல் சதர்(Muqtada al-Sadr) ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அல் சதர்(Muqtada al-Sadr) கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய நிலையிலும், கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால் ஆட்சி அமைக்கவில்லை.

இதன்போது புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. இதை கண்டித்து கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்துக்குள் புகுந்து அல்சதர் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US