ரஷ்யாவில் ஏற்பட்ட அனர்த்தம்; 3 குழந்தைகள் உட்பட 25 பேர் பலி!
Fire
Death
Russia
By Sulokshi
ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.
திங்கட்கிழமை இரவு மகாச்கலா பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலிருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் பரவியது.
இதில் எரிபொருள் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு, 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு தீ பரவியது.
இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்ததோடு, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
200க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US