இஸ்ரேல் ராணுவத்தினர் மீது காரில் இருந்தபடி துப்பாக்கி சூடு!
Israel
By Sundaresan
இஸ்ரேல் ராணுவத்தினர் மீது காரில் இருந்தபடி துப்பாக்கி சூடு நிகழ்த்திய பாலஸ்தீன போராளிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜெனின் நகரில், சாலையோரம் நின்ற காரில் இருந்த 3 பேர் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
அப்போது பதிலுக்கு இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவரும் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US