கட்டிடக்கலைக்கான ராயல் தங்கப்பதக்கம் வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்

Africa World
By Kirushanthi Jan 18, 2024 08:10 PM GMT
Report

 உலகளவில் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான லெஸ்லி லோக்கோ முதல் முறையாக ராயல் தங்கப் பதக்கம் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி என்ற வரலாற்று சாதனைப்படைத்துள்ளார்.

ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ் (ரிபா) Royal Institute of British Architects (Riba) மூலம் இந்த விருதுக்கு அவருக்கு வழங்கப்பட உள்ளது.

இதனை மன்னர் சார்லஸ் அவருக்கு வழங்கவுள்ளார். லெஸ்லி லோக்கோ தனது கட்டிடக்கலை ஆப்பிரிக்கா மற்றும் உலகின் கிழக்கு பகுதி நாடுகளில் அதிகளவு மேற்கொண்டுள்ளதாக ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ் தெரிவித்துள்ளது.

60 வயதான லெஸ்லி லோக்கோ கட்டிடக்கலை ஆசிரியராகவும், உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் கல்வியாளராகவும் தனது பணிக்காக அறியப்படுகிறார்.

கட்டிடக்கலைக்கான ராயல் தங்கப்பதக்கம் வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் | First African Woman To Win The Royal Gold Medal

கடந்த இரண்டு தசாப்தங்களாக கட்டிடக்கலைக்கு ஆப்பிரிக்க மற்றும் நிறவேற்றுமையால் பாதிக்கப்படும் மாணவர்களை கட்டிடக் கலையில் ஈடுபடுத்துவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ் விருது குறித்து பேசிய லெஸ்லி லோக்கோ "இந்த விருதை என் வாழ்நாளில் நான் பெறுவேன் என நினைத்துகூட பார்க்காத ஒன்று," என்று அவர் கூறினார்.

இந்த விஷயத்தை நான் முதலில் கூற நினைக்கும் நபர் என் தந்தைதான். ஆனால், அவர் தற்போது உயிருடன் இல்லை.

ஆனால், அவர் என்னை நினைத்து மகிழ்ச்சி கொள்வார் என நினைக்கிறேன்" என்றார்.

கானா நாட்டில் பிறந்த லெஸ்லி லோக்கோ, கட்டிட கலையில் மட்டுமல்லாமல் 13 புத்தகங்களை எழுதி உள்ளார்.

மேலும், 2021 ஆம் ஆண்டில், கானாவின் அக்ராவில் கல்வி ஆப்பிரிக்க ஃபியூச்சர்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.

அதில், கட்டிட கலையில் உள்ள இன மற்றும் நிறுவேறுபாடு குறித்து ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

லெஸ்லி லோக்கோ 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடக்கலை படிப்பில் சேர்ந்தபோது அவரின் வகுப்பில் கிட்டத்தட்ட 100 பேரில் இருவர் மட்டுமே கறுப்பு நிறத்தவர்களாக இருந்துள்ளனர்.

கட்டிடக்கலைக்கான ராயல் தங்கப்பதக்கம் வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் | First African Woman To Win The Royal Gold Medal

மேலும் வெறும் 6 பெண்கள் மட்டுமே அப்போது கட்டிட கலையில் இருந்துள்ளனர் என லோக்கோ நினைவு கூர்ந்தார்.

"என்னுடைய முதல் அபிப்பிராயம் என்னவென்றால், ஓ, என்னைப் போன்றவர்கள் இங்கு அதிகம் இல்லை, அங்கு இருக்க எனக்கு உரிமை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

அப்போதுதான், வெறும் திட்டங்கள் மற்றும் ஒற்றுமையால் மட்டும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை மேலே கொண்டுவர முடியாது.

அதன் பின்னனியில் சமூக மற்றும் பொருளாதார காரணங்கள் அடங்கியுள்ளது என்பது நான் புரிந்துக்கொண்டேன்.

இதன்காரணமாகதான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ளவர்கள் கட்டிடக்கலையில் கொண்டுவரவேண்டும் என் முன்னெடுப்பை எடுத்துவருகிறேன்” என்கிறார் லெஸ்லி லோக்கோ.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US