100 ஆண்டுகளின் பின்னர் அடையாளம் காணப்பட்ட முதலாம் உலகப் போரில் பங்கேற்ற கனேடிய வீரர்

Canada Mirror Canada
By Kamal Jul 29, 2022 06:33 AM GMT
Report

முதலாம் உலகப் போரில் உயிரிழந்த கனேடிய படைவீரர் ஒருவர் 100 ஆண்டுகளின் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஒரு நூற்றாண்டு காலப்பகுதியின் பின்னர் குறித்த கனேடிய படை வீரர்  ((Sgt.-Maj. David George Parfitt ) ) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கனடிய தேசிய பாதுகாப்பு மற்றும் கனடிய ஆயுதப்படை திணைக்களம் என்பன இந்த தகவலை உறுதி செய்துள்ளன.

1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி பிரான்ஸின் தீபவள் ரிட்ஜ் போரில் இந்த படைவீரர் பங்கேற்றுள்ளார்.

100 ஆண்டுகளின் பின்னர் அடையாளம் காணப்பட்ட முதலாம் உலகப் போரில் பங்கேற்ற கனேடிய வீரர் | First World War Canadian Soldier Identified

சாஜன் மேஜர் டேவிட் ஜார்ஜ் பார்பிட்  (Sgt.-Maj. David George Parfitt )  என்ற நபரை இவ்வாறு போரில் பங்கேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது 25ஆம் வயதில் இந்த படைவீரர் உயிரிழந்துள்ளார்.

(Sgt.-Maj. David George Parfitt )  பார்பிட் இங்கிலாந்தின் லண்டன் நகரில் 1891 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

100 ஆண்டுகளின் பின்னர் அடையாளம் காணப்பட்ட முதலாம் உலகப் போரில் பங்கேற்ற கனேடிய வீரர் | First World War Canadian Soldier Identified

பின்னர் தனது பதினெட்டாம் வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்து உள்ளார் கனடாவில் ஆலயங்களில் கடமை ஆற்றிக் கொண்டிருந்தபோது முதலாம் உலகப் போரில் படைவீரராக இணைந்து  (Sgt.-Maj. David George Parfitt )  கொண்டுள்ளார்.

பார்பிட்டின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கனடிய ராணுவம் தெரிவித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US