போலந்து விமான விபத்தில் ஐவர் பலி
Poland
Flight
Death
By Sulokshi
போலந்து தலைநகரில், சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விமானத்தில் 13 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் சீரற்ற வானிலை காரணமாக சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என மீட்பு படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு 4 உலங்கு வானூர்திகளும் 10 நோயாளர் காவு வாகனங்களும் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US