பிரித்தானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உணவு பொருட்களின் விலை!

United Kingdom
By Sundaresan Sep 28, 2022 11:32 PM GMT
Report

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், வாழ்க்கை செலவு நெருக்கடி, மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் ஆகியவற்றால் நுகர்வோர்கள் அதிகப்படியான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானிய விற்பனையாளர்கள் தங்களுடைய உணவு பொருட்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக 10.6% விலை கொடுப்பதாக புள்ளிவிவரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக கடை வியாபார விலை பணவீக்கமானது கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 5.1 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்ட நிலையில், இந்த செப்டம்பர் மாதம் மட்டும் கூடுதலாக 5.7% வரை உயர்ந்துள்ளது.

உக்ரைன் போரினால் கடந்த மாதங்களில் 9.3%-மாக இருந்த உணவுப் பொருட்களின் விலையேற்ற பணவீக்கமானது தற்போது 10.6% என்ற நிலையை அடைந்துள்ளது.

பிரித்தானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உணவு பொருட்களின் விலை! | Food Prices That Shocked The People Of Britain

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையினால் உலக அளவில் விலங்குகளுடைய உணவு, தாவர எண்ணெய் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக நல்லெண்ணெய் (margarine) ஆகிய பொருட்களை அதிகமாக பாதித்துள்ளது.

புள்ளி விவரப்படி புதிய உணவுப் பொருட்களின் விலை(Fresh food products) கடந்த ஆண்டை விட 12.1% உயர்ந்துள்ளது.இதற்கிடையில் பிரித்தானியாவில் கோடையில் அதிகரித்த வெப்பத்தின் காரணமாக பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளுபெர்ரிகள் மற்றும் தக்காளி ஆகியவற்றின் விலைகள் மட்டும் கணிசமாக குறைந்துள்ளது.

இது குறித்து பிரிட்டிஷ் ரீடெய்ல் கன்சோர்டியத்தின் தலைமை நிர்வாகி ஹெலன் டிக்கின்சன், பலவீனமான பவுண்டு, உயரும் எரிசக்தி கட்டணங்கள் மற்றும் உலகளாவிய பொருட்களின் விலைகள், அதிக போக்குவரத்து செலவுகள், இறுக்கமான தொழிலாளர் சந்தை மற்றும் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட செலவினங்களின் ஒட்டுமொத்த சுமை ஆகியவற்றால் சில்லறை விற்பனையாளர்கள் பெரும் செலவு அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US