ஒபாமா கனடாவிற்கு விஜயம்

Barack Obama Canada
By Kamal May 08, 2026 01:48 PM GMT
Report

அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதி பாரக் ஒபாமா, கனேடிய சிந்தனைக் குழுவான 'கனடா 2020' அமைப்பின் சிறப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று டொரண்டோவிற்கு விஜயம் செய்துள்ளார்.

டொரண்டோவில் உள்ள ஃபேர்மாண்ட் ரோயல் யார்க் ஹோட்டலில் நடைபெறும் இந்த அமைப்பின் காலா நிகழ்வில் அவர் முதன்மை உரையை ஆற்றவுள்ளார்.

நீதியான, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலச் சிந்தனை கொண்ட கனடாவை உருவாக்குவதற்கான கொள்கை முன்னெடுப்புகளை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வு, ஊடகங்களுக்கு அனுமதி இல்லாத ஒரு தனிப்பட்ட நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒபாமா கனடாவிற்கு விஜயம் | Former Us President Barack Obama In Toronto

பாரக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மூன்று முறை உத்தியோகபூர்வமாக கனடாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு முதல்முறையாக ஒட்டாவாவிற்கு வருகை தந்து அப்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரைச் சந்தித்த அவர், பின்னர் G8, G20 உச்சிமாநாடுகள் மற்றும் வட அமெரிக்கத் தலைவர்களின் உச்சிமாநாடுகளிலும் கலந்துகொண்டார்.

டொரண்டோ நகரிற்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US