சமூகத்தின் நலனுக்காக Walk-a-Thon நிதி திரட்டல்
சமூகத்திற்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கி வரும் SHN Foundation-க்கு நிதி திரட்டும் நோக்கில், Jaffna Central College OBA – Canada அமைப்பினால் சிறப்பு Walk-a-Thon நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் முயற்சியின் மூலம் சமூகத்திற்கு முக்கிய சுகாதார சேவைகளை வழங்கவும், மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அர்த்தமுள்ள முயற்சியுடன் இணைய நன்கொடையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 கனேடிய டொலருக்கு மேற்பட்ட நன்கொடைகளுக்கு வரி ரசீது (Tax Receipt) வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் செய்யும் சிறிய உதவி, நாளை ஒருவரின் உயிரைக் காக்கும் உதவியாக மாறும்.
நன்கொடை வழங்க விரும்புவோர் கீழுள்ள இணைப்பின் மூலம் பங்களிக்கலாம்:
https://shnfoundation.akaraisin.com/ui/showyourlove/p/41603fac817c42da9306795b0a4cfa07