பிரித்தானியாவில் Christmas Market இல் மக்களை அச்சமூட்டிய நால்வர்; பொலிஸார் தேடுதல் நடவடிக்கை

Christmas England
By Sulokshi Nov 20, 2025 07:21 AM GMT
Report

  பிரிட்டனின் பிரபலமான கிறிஸ்மஸ் சந்தை (Christmas Market) ஒன்றில் மக்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்த நால்வர் கத்திகளைக் காண்பித்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் Christmas Market இல் மக்களை அச்சமூட்டிய நால்வர்; பொலிஸார் தேடுதல் நடவடிக்கை | Genuinely Terrifying Christmas Market Families Uk

பொலிஸார் எச்சரிகை

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் (Nottingham) நகரின் மையத்தில் உள்ள பழைய சந்தைச் சதுக்கத்தில் (Old Market Square) அமைக்கப்பட்டுள்ள பிரபலமான ‘வின்டர் வொண்டர்லேண்ட்’ (Winter Wonderland) எனும் கிறிஸ்மஸ் சந்தை மற்றும் பொழுதுபோக்கு வளாகத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

முகமூடி அணிந்த நான்கு இளைஞர்களில், இருவர் கையில் மக்டி (Machetes) போன்ற பெரிய கத்திகளை வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் கவுன்சில் ஹவுஸுக்கு வெளியே மற்றொரு கும்பலுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் Christmas Market இல் மக்களை அச்சமூட்டிய நால்வர்; பொலிஸார் தேடுதல் நடவடிக்கை | Genuinely Terrifying Christmas Market Families Uk

ஆண்டுதோறும் ஏராளமான குடும்பங்களும், குழந்தைகளும் வருகை தரும் இந்தப் பகுதியில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் அச்சுத்தல் விடுத்த தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் விரைந்து வந்து அப்பகுதியில் பலரைச் சோதனை செய்தனர்.

இருப்பினும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது சந்தேக நபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தற்போது சிசிடிவி காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான எக்ஸ் (X) தள காணொளிகளின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையைல் முடுக்கிவிட்டுள்ளனர்.

காணொளிகளில் நான்கு இளைஞர்களும் முகமூடி மற்றும் கருப்பு ஜாக்கெட்டுகளை அணிந்துகொண்டு, இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளில் (e-bikes) நகரத்தைச் சுற்றித் திரிவது பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம் (WE WILL FIND YOU) என பொலிஸார் எச்சரித்துள்ளதோடு, பொதுமக்களிடம் சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறும் கோரியுள்ளனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US