ஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; ஆபத்தான நிலையில் நால்வர்
police
gunshoot
germany
By Vasanth
ஜெர்மனியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்து ஆபத்தாக நிலையிலுள்ளனர்.
தலைநகர் பெர்லினில் உள்ள ரூஸ்பெர்க் என்ற இடத்தில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 30 மற்றும் 42 வயது மதிக்கத்தக்க 4 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சமூக ஜனநாயகக் கட்சி அலுவலகம் முன் நடந்த இத்தாக்குதலில் ஈடுபட்டவரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயமடைந்த 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US