புடினின் காதலியை வெளியேற்றுங்கள்; முக்கிய நாட்டுக்கு அழுத்தம்!
உகரைன் மீதான ரஷ்யான் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்யா அதிபர் புட்டின் (Putin) அவர்களின் காதலி என நம்பப்படும் அலீனா காபாவை ( Alina Kabaeva) சுவிட்சர்லாந்தை விட்டி வெளியற்றுமாறு , ரஷ்யா மற்றும் பெலருஸ் மக்கள் சுவிஸ் அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை கையளிக்க உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
38 வயதுடைய அலீனா ( Alina Kabaeva) ஒரு முன்னாள் ஒலிம்பிக் தங்கப்பதக்க வீராங்கனை ஆவார். இவர் ரஷ்ய அதிபர் புட்டின் (Putin) அவர்களின் காதலி என்று பரவலாக நம்பப்படுவதுடன் புட்டின் மற்றும் அலீனவுக்கு குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்பட்டுகின்றது.
உக்ரைன் ரஷ்யா போரை அடுத்து அலீனா ( Alina Kabaeva) தனது பிள்ளைகளுடன் சுவிஸ் நாட்டில் உள்ள மலைப்பகுதியான ஒரு மாளிகையில் தனது பிள்ளைகளுடன் மறைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து அவருக்கு எதிராக change.org என்ற இணையதளத்தில் ஜெர்மனி பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படு உள்ளது. அதற்கு ஆதரவாக 55,000 கையொப்பங்களை கிடைத்துள்ளது. அதில்,
We want to remind you that Alina Kabaeva is not only a woman who stained herself with an association with the Russian dictator, but also a criminal against humanity, the petition for her extradition from Switzerland reads என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்ய அதிபர் (Putin)முன்னர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவரின் முன்னாள் மனைவிக்கு குழந்தைகளும் உள்ளனர்.
மேலும் புட்டின் முதல் திருமணம் முறிவதற்கு அலினாவுடன் ஏற்பட்ட தொடர்பே என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிட்த்தக்கது.