ஸ்பெயினில் வானில் தோன்றிய இராட்சத சிவப்பு ஒளித் தூண்கள்

Spain World
By Vironika Oct 12, 2026 08:30 PM GMT
Report

ஸ்பெயினின் கடல் மேல் உள்ள வான் பகுதியில், பயங்கரமான இடியுடன் கூடிய மழையின் போது வானத்திலிருந்து நிலத்தை நோக்கி இராட்சத தூண்கள் போல, ஒளிக்கற்றைகள் விழும் அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விசித்திரமான வானிலை காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்பெயினில் வானில் தோன்றிய இராட்சத சிவப்பு ஒளித் தூண்கள் | Giant Red Light Pillars Seen In Spain S Sky

பிரான்​ சேர்ந்த புகைப்படக் கலைஞர் புளோரியன் ரியூ என்பவர், கோர்சிகா தீவில் உள்ள கால்வி கிராமத்தின் அருகே இருந்து இந்தத் காட்சியை தனது கமராவில் பதிவு செய்துள்ளார்.

ஸ்பெயின் கடற்கரை பகுதியில் உருவாகவிருந்த இடி-மழை மேகங்களின் நகர்வுகளை முன்கூட்டியே கணித்து, சரியான கோணத்தில் கணக்கிட்டு அவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

தொலைவில் உள்ள இடி மேகங்களுக்கு மேலே சிவப்பு நிறத்தில் பிரம்மாண்டமான தூண்கள் போன்ற தீப்பொறிப் பிழம்புகள் தோன்றி மறைவதை இந்த புகைப்படம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இவை வளிமண்டலத்தின் மேல் பகுதியில் நிகழும் மின்சார தொடர்பான ஒருவித அரிய நிகழ்வாகும். சக்திவாய்ந்த இடி-மழையின் உச்சத்தில், வளிமண்டலத்தின் மின் சமநிலை காரணமாக இந்த ரெட் ஸ்பிரைட்ஸ் எனப்படும் சிவப்பு நிற ஒளிரும் தூண்கள் உருவாகின்றன.

இவை சாதாரண மின்னலைப் போல பூமிக்கு வருவதில்லை மாறாக மேகங்களுக்கு மேலே பல கிலோமீட்டர் உயரத்திற்கு மேல் நோக்கிப் பாயும் அல்லது பிரம்மாண்ட தூண்கள் போல ஒளிரும் தன்மைக் கொண்டவை.

இந்த அரிய நிகழ்வை கமராவில் பிடிப்பது சாதாரணமானதல்ல. புளோரியன் ரியூ பல்வேறு இடங்களில் இருந்து இடி மேகங்களின் அமைப்பையும், பார்க்கும் கோணத்தையும் பல மணிநேரம் ஆராய்ச்சி செய்து மிகவும் துல்லியமாக இந்தப் புகைப்படத்தை சாத்தியப்படுத்தியுள்ளார்.

விண்வெளி மற்றும் வானிலை ஆய்வு ஆர்வலர்கள் மத்தியில் இந்த புகைப்படம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதுடன், அறிவியல் உலகத்திற்கும் வானிலையை புரிந்துகொள்ள இது ஒரு முக்கியமான காட்சியாக அமைந்துள்ளது  

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US