வெளிநாடொன்றில் கொடூர சம்பவம்: பானையில் மீட்கப்பட்ட மாடல் அழகியின் தலை

Attempted Murder Hong Kong Death
By Shankar Mar 02, 2023 12:40 AM GMT
Report

ஹாங்காங்கில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் 28 வயதான அபிசோய். சர்வதேச அளவில் புகழ் பெற்ற அபிசோய் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்தவர்.

இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இவரை சுமார் 1 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

வெளிநாடொன்றில் கொடூர சம்பவம்: பானையில் மீட்கப்பட்ட மாடல் அழகியின் தலை | Hong Kong Husband Killed Model Skull Recovered Pot

அபிசோய்க்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் திடீரென மாயமாகி விட்டார். இதையடுத்து பொலிஸார் அவரை தேடி வந்தனர்.

வெளிநாடொன்றில் கொடூர சம்பவம்: பானையில் மீட்கப்பட்ட மாடல் அழகியின் தலை | Hong Kong Husband Killed Model Skull Recovered Pot

மாமியார் வீட்டில் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினார்கள். அப்போது குளிர்சாதன பெட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அபிசோய் பிணமாக இருந்தது தெரியவந்தது.

அவரது உடல் பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதை பொலிஸார் மீட்டனர்.

வெளிநாடொன்றில் கொடூர சம்பவம்: பானையில் மீட்கப்பட்ட மாடல் அழகியின் தலை | Hong Kong Husband Killed Model Skull Recovered Pot

ஆனால் தலை மற்றும் கை கால்களை மட்டும் காணாமல் போனது தெரியவந்தது. பொலிஸார் அந்த உறுப்புகளை தேடி வந்தனர்.

இதில் தலை சூப்கள் நிறைந்த பெரிய பானையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பொலிஸார் தலையை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். மற்ற உடல் பாகங்களை தேடும் பணி நடந்து வருகிறது.

வெளிநாடொன்றில் கொடூர சம்பவம்: பானையில் மீட்கப்பட்ட மாடல் அழகியின் தலை | Hong Kong Husband Killed Model Skull Recovered Pot

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அபிசோயின் கணவர் மற்றும் மாமனார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சம்பவம் நடந்த அன்று மாடல் அழகி அபிசோய் காரில் வைத்து தாக்கப்பட்டதால் மயக்கம் அடைந்து உள்ளார்.

வெளிநாடொன்றில் கொடூர சம்பவம்: பானையில் மீட்கப்பட்ட மாடல் அழகியின் தலை | Hong Kong Husband Killed Model Skull Recovered Pot

பின்னர் அவரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடல்பாகங்களை மறைத்து வைத்திருந்த விவரம் தெரிய வந்தது.

கோடிக்கணக்கான சொத்துக்காக இந்த கொடூர கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் ஹாங்காங் நாட்டையே உலுக்கி உள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான செய்திகள் :

மாடல் அழகி கொலை: உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த முன்னாள் கணவன்! 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US