மனைவியின் கண்முன்னே பார் நடன அழகியுடன் குத்தாட்டம் போட்ட கணவருக்கு நேர்ந்த கதி!
Viral Video
Gossip Today
By Shankar
மனைவி அருகில் இருக்கும்போதே நடன அழகியுடன் நடனமாடிய கணவரை அடித்து இழுத்துச்சென்ற காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பார் நடன அழகியுடன் ஆண் ஒருவர் நடனமாடியுள்ளார். இருப்பினும் அவர் தனது மனைவி அருகில் இருப்பதை மறந்துவிட்டார்.
— 1000 WAYS TO DIE (@1000waystod1e) April 10, 2023
அங்கு வந்த மனைவி கணவரை அடிக்க ஆரம்பிக்கிறார். மனைவி யோசிக்காமல் அவ்வளவு கூட்டத்திற்கு முன் கணவரை சரமாரியாக அடித்துள்ளார்.
இதற்குப் பிறகு அவர் கணவரை கூட்டத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US