கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவிற்கு வரும்; பெஞ்சமின் நெட்டன்யாகு

Benjamin Netanyahu Prime minister Israel Iran-Israel War
By Sulokshi Jun 17, 2025 05:28 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  ஈரானின் ஆன்மீகதலைவரை கொலை செய்வது ஈரான் இஸ்ரேல் மோதலை முடிவிற்கு கொண்டுவரும் மேலும் தீவிரப்படுத்தாது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஆன்மீக தலைவரை கொலை செய்தால் மோதல் மேலும் தீவிரமடையும் என்ற கரிசனை காரணமாக இந்த யோசனையை அமெரிக்க ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என தகவல் வெளியானது.

கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவிற்கு வரும்; பெஞ்சமின் நெட்டன்யாகு | If Khamenei Is Killed The War Will End Netanyahu

ஈரானின் ஆன்மீகதலைவரை இஸ்ரேல் இலக்குவைக்குமா? 

அது தொடர்பில் கேள்வி எழுப்பியவேளை அவரை கொலை செய்வது மோதலை மேலும் தீவிரப்படுத்தாது முடிவிற்கு கொண்டுவரும் என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் அனைவரையும் அச்சுறுத்தும் இந்த ஆட்சியாளர்கள் பரப்பிய அரைநூற்றாண்டு கால மோதல்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம், இவர்கள் சவுதிஅரேபியாவின் அராம்கோ எண்ணை வயல்கள் மீது குண்டுவீசியுள்ளனர்.

பயங்கரவாதம்,கிளர்ச்சி போன்றவற்றை எல்லா நாடுகளிலும் பரப்பிவருகின்றனர் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். ஈரான் என்றென்றும் யுத்தத்தை விரும்புகின்றது.

அவர்கள் எங்களை அணுவாயுத யுத்தத்தின் விழிம்பிற்கு கொண்டு செல்கின்றனர், இஸ்ரேல் என்ன செய்கின்றது என்றால் இதனை முடிவிற்கு கொண்டுவர முயல்கின்றது .

இதனை எப்படி செய்யமுடியும் என்ற தீயசக்திகளை எதிர்ப்பதன் மூலமே இதனை செய்ய முடியும் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஈரானின் ஆன்மீகதலைவரை இஸ்ரேல் இலக்குவைக்குமா என்ற கேள்விக்கு இஸ்ரேல் அவசியமான விடயத்தினை செய்யும் என இஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 அதேவேளை இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (வயது 86) குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US