கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிரிட்டன் அரசின் முக்கிய அறிவிப்பு
Britain
Covaxin
Announcement
By Praveen
கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை செலுத்தியவர்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தியாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் அரசு அன்மையில் கோவாக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரத்தை வழங்கியது. இதனை அடுத்து அந்த தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்கள், பிரிட்டன் வரலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US