இம்ரான்கான் அரசாங்கத்திற்கு எதிராக பிரம்மாண்ட பேரணியை நடத்திய எதிர்கட்சிகள்!

Protest Pakistan Rally Imran Khan Maryam Nawaz Fazal-ur-Rehman
By Shankar Mar 29, 2022 11:41 PM GMT
Shankar

Shankar

Report

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று செவ்வாய்கிழமை (29-03-2022) இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் (Imran Khan) அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை வியாழக்கிழமை (31-03-2022) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3ஆம் திகதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27ஆம் திகதி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார். பேரணியில் பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.  

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இம்ரான்கான் மற்றும் அவரது அரசை குற்றம் சாட்டி கடுமையாக பேசினர். 

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸ் (Maryam Nawaz) பேசுகையில், “இம்ரான் கானிடம் விடைபெறுவதற்காக இன்று நாம் இங்கு கூடியுள்ளோம், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, தனது சொந்த கட்சி மற்றும் தேசத்தின் உறுப்பினர்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டார்” என்றார். 

ஜமியத் உலமா-இ-இஸ்லாம் (எப்) கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் (Fazal-ur-Rehman) கூறுகையில், “தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது மற்றும் திறமையற்றது. இந்த அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது. இனி இந்த வழியில் நாட்டை ஆள வேண்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது” என கூறினார். 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US