மிகக்குறைந்த நாடுகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த நியூஸிலாந்து - டென்மார்க்
In the list of lowest countries
First place favorite New Zealand
By Vasanth
சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 (CPI) எனும் 2020ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி 180 நாடுகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில், டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் மிகக்குறைந்த ஊழலுள்ள நாடுகளாக 88 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.
அதேவேளை சிரியா, சோமாலியா, தென் சூடான் ஆகியன முறையே 14, 12 மற்றும் 12 புள்ளிகளுடன் கடைசியாக இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இந்தியா கடந்த 2019ஆம் ஆண்டை விட 2020இல் ஆறு இடங்கள் பின்தங்கி 86ஆவது இடத்துக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US