அவசர தரையிறக்கப்பட்ட சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம்
Switzerland
Flight
Chicago
By Sahana
சிகாகோவிலிருந்து சூரிச்சிற்குச் சென்று கொண்டிருந்த சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று அசோரஸில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட இரசாயன வாசனையே இதற்குக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த விமானம் ஒரு போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது என்றும், அதில் 222 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர் என்றும் சுவிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (COO) ஆலிவர் புச்ஹோஃபர் சூரிச்சில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது, விமானக் குழுவினர் ஆபத்துக்கான அழைப்பை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, விமானம் அசோரஸுக்குத் திருப்பி விடப்பட்டது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US