நடுவானில் நிறவெறியால் களேபரம்; பதறிய பயணிகள்!
Google
By Sulokshi
நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள் ஒருவரை ஒருவர் கட்டி சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நெதர்லாந்து நோக்கி பறந்து கொண்டு இருந்த விமானத்தில் நிறவெறியை தூண்டும் கருத்து தெரிவித்ததாக இரு பிரிவினர் இடையே சண்டை மூண்டது.
இந்நிலையில் நடுவானில் பறந்த விமானத்தில் ஒருவரை ஒருவர் கட்டி சண்டையிட்டுக் கொண்டனர். விரைந்து வந்த விமானத்தின் கேப்டன் மற்றும் ஊழியர்கள் தலையிட்டு சண்டையை சரி செய்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக 6 பிரிட்டன் பயணிகளை கைது செய்து நெதர்லாந்து பொலீசார் விசாரித்து வருகின்றனர்.
Nice flight to dam today x pic.twitter.com/4FqulwXN2d
— Maya Wilkinson (@MayaWilkinsonx) May 5, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US