இலங்கை இராணுவ சிப்பாயின் அநாகரிக செயல்!
Sri Lanka Army
Puttalam
Sri Lanka
By Kirushanthi
இலங்கை இராணுவ சிப்பாயால் கடத்தப்பட்ட 14 வயதுடைய மாணவியொருவர் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் - நவகத்தேகம , வெம்புவெவ பகுதியை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியே குறித்த சம்பவத்திற்கு இலக்காகியுள்ளார்.
குருவிட்ட , கெமுனுஹேவா படையணியில் பணியாற்றும் வஹரக, தலழுவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இராணுவ சிப்பாயே கைது செய்யப்பட்டவராவார்.

மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டஇராணுவ சிப்பாய் ஆனமடுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US