இந்தியாவை இறுதி வரையும் மரண பயத்தில் வைத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி!

Rohit Sharma Virat Kohli Cricket Indian Cricket Team Afghanistan Cricket Team
By Shankar Jan 17, 2024 07:02 PM GMT
Report

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இறுதி டி20 போட்டியை இந்தியா வென்று 3-0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இன்றைய தினம் பெங்களூரில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட்ட முடிவு செய்தது.

இந்தியாவை இறுதி வரையும் மரண பயத்தில் வைத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி! | India Beat Afghanistan In The Final T20 Match

இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்கள் குவித்தது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணி தலைவர் ரோஹித் சர்மா 121 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 69 ஓட்டங்களை எடுத்தனர்.

இதையடுத்து, 213 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

இந்தியாவை இறுதி வரையும் மரண பயத்தில் வைத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி! | India Beat Afghanistan In The Final T20 Match

இறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம் ஆட்டம் 'டை' ஆனது.

இதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 1 ஓவரில் ( 6 பந்துகள்) ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்களை குவித்தது.

இந்தியாவை இறுதி வரையும் மரண பயத்தில் வைத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி! | India Beat Afghanistan In The Final T20 Match

தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 1 ஓவரில் 16 ஓட்டங்கள் எடுத்தது. இதனால், சூப்பர் ஓவரும் டை ஆனது. இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்க 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2வது சூப்பர் ஓவரில் 11 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தியாவை இறுதி வரையும் மரண பயத்தில் வைத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி! | India Beat Afghanistan In The Final T20 Match

இதையடுத்து, 6 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் முதல் 3 பந்துகளில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதனால், ஆப்கானிஸ்தானை 2வது சூப்பர் ஓவரில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US