அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் நிகிதா ; யுவதியின் தந்தை வெளியிட்ட புதிய தகவல்

United States of America Relationship Crime Indian Origin Murder
By Sulokshi Jan 06, 2026 10:41 AM GMT
Report

  அமெரிக்காவில் இந்திய பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனால் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகிய நிலையில் ,உயிரிழந்த பெண் 27 வயதுடைய நிகிதா கோடிஷாலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெண்னை கொலை செய்த காதலன் இந்தியாவுக்கு தப்பி சென்ற்தாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் நிகிதாவின் தந்தை பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் நிகிதா ; யுவதியின் தந்தை வெளியிட்ட புதிய தகவல் | Indian Girl Nikitha Murdered In Us New Information

முன்னாள் காதலன்  அல்ல...பணத்திற்காக கொலை

இந்தக் கொலையை அவரது முன்னாள் காதலன் செய்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது தந்தை ஆனந்த் கோடிஷாலா, சந்தேக நபர் அவரது காதலன் அல்ல என்றும், முன்பு அவருடன் அதே வீட்டில் தங்கியிருந்த ஒருவர் என்றும் கூறுகிறார்.

மேலும் கொலைக்கான காரணம் பணத் தகராறுதான் என நிகிதாவின் தந்தை தெரிவித்துள்ளார். சந்தேக நபரான அர்ஜுன் சர்மா என்ற இளைஞன், நிகிதாவிடமிருந்து அவ்வப்போது பணம் பெற்று வந்துள்ளார். அவர் சமீபத்தில் 4,500 அமெரிக்க டொலர்  வாங்கியுள்ளார், அதில் 3,500 அமெரிக்க டொலர் அவர் திருப்பிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் நிகிதா ; யுவதியின் தந்தை வெளியிட்ட புதிய தகவல் | Indian Girl Nikitha Murdered In Us New Information

பின்னர் அவர் மீண்டும் $1,000 கேட்டபோது அதற்கு நிகிதா மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அர்ஜுன் சர்மா பலரிடம் கடன் வாங்கி இந்தியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததை நிகிதா அறிந்தாள், மேலும் பணத்தைத் திரும்பக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவளை கத்தியால் குத்திக் கொன்றதாக அவளுடைய தந்தை குற்றம் சாட்டுகிறார்.

பின்னர் கடந்த 3 ஆம் திகதி சந்தேக நபரான அர்ஜுன் சர்மாவின் குடியிருப்பில் நிகிதாவின் உடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் சர்மாவை கைது செய்ய அமெரிக்க பொலிஸார் சர்வதேச காவல்துறையின் உதவியை நாடினர்.

அதேவேளை அர்ஜுன் சர்மா போலவே தோற்றமளிக்கும் ஒருவர் நேற்று தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார், ஆனால் பின்னர் அவர் அர்ஜுன் சர்மா இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது மகளின் உடலை விரைவில் நாட்டிற்குக் கொண்டுவர உதவுமாறும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறும் நிகிதாவின் தந்தை இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாககவும் கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US