Texas இல் இந்தியத் தேசியக் கொடியைக் கிழித்து அவமதிப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி

United States of America India Texas
By Sulokshi Jun 04, 2026 08:21 AM GMT
Report

  அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் உள்ள ஃப்ரிஸ்கோ (Frisco) நகர மன்றக் கட்டடத்திற்கு முன்பாக, அமெரிக்க நபர் ஒருவர் இந்தியத் தேசியக் கொடியைக் கிழித்து தனது எதிர்ப்பை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃப்ரிஸ்கோ நகர பகுதியைச் சேர்ந்த அந்த உள்ளூர் நபர், வடக்கு டல்லாஸ் (North Dallas) பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இந்திய வம்சாவளியினரின் குடியேற்றத்தை ஒரு "குடியேற்றப் படையெடுப்பு" (Indian Immigration Invasion) என வர்ணித்துக் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Texas இல் இந்தியத் தேசியக் கொடியைக் கிழித்து அவமதிப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி | Indian National Flag Torn In Protest In Texas

 இந்தியச் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி

நகர மன்றத்திற்கு முன்னால் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்பாக, தான் கொண்டு வந்திருந்த இந்தியத் தேசியக் கொடியை அவர் பகிரங்கமாகக் கிழித்து எறிந்துள்ளார்.

 பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மிக வேகமான மக்கள் தொகை மாற்றம் மற்றும் உள்ளூர் வளங்களில் ஏற்படும் தாக்கம் குறித்தே தான் இவ்வாறு தீவிரமாக எதிர்ப்பை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெக்சாஸின் ஃப்ரிஸ்கோ மற்றும் டல்லாஸ் போன்ற பகுதிகள் தகவல் தொழில்நுட்ப (IT) துறையின் வளர்ச்சி காரணமாக, பெருமளவிலான   குடியேறிகளை ஈர்த்து வரும் நிலையில், இவ்வாறான தீவிர இனவாதப் போக்குடைய சம்பவங்கள் அங்கு வாழும் இந்தியச் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US