இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்தவின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!
Mahinda Rajapaksa
Ministry of Health Sri Lanka
Hospitals in Sri Lanka
By Sundaresan
மகிந்தவின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்துள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆபத்தான நிலையில் கொழும்பில் உள்ள நவலோக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொய்யான செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US