ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி; நூலிழையில் உயிர் தப்பிய மைக்கேல் கிளார்க்

Australia India Accident IPL 2026
By Sulokshi Jun 06, 2026 09:10 AM GMT
Report

   அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணி தலைவரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க், இந்தியாவில் ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்குப் பிறகு விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி; நூலிழையில் உயிர் தப்பிய மைக்கேல் கிளார்க் | Ipl 2026 Final Michael Clarke Accident India

சமீபத்திய கிரிக்கெட் போட்காஸ்டில் பேசிய கிளார்க், ஐபிஎல் இறுதிப்போட்டி முடிந்த பிறகு அவுஸ்திரேலியா திரும்புவதற்காக காரில் விமான நிலையம் நோக்கி பயணித்ததாக தெரிவித்தார்.

போட்டி முடிந்த களைப்பால் காரின் பின்புறம் தூங்கிக் கொண்டிருந்த அவர், திடீரென ஏற்பட்ட பெரும் மோதல் சத்தத்தால் கண்விழித்ததாக கூறினார். கண்விழித்துப் பார்த்தபோது, தாங்கள் பயணித்த காரின் முன்பகுதி லாரியின் பின்பகுதிக்குக் கீழ் சிக்கி நசுங்கியிருந்ததாக கிளார்க் கூறினார்.

முன்னால் சென்ற லாரியின் பிரேக் விளக்குகள் சரியாக எரியாததால், கார் டிரைவரால் லாரி வேகத்தைக் குறைத்ததை கவனிக்க முடியாமல் போயிருக்கலாம் என அவர் கூறினார். இந்த மோதலில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் தனக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், லேசான காயங்களுடன் தப்பியதாகவும் கிளார்க் கூறினார். ஆனால், டிரைவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு தனக்கு உதவிய இந்திய மக்களுக்கும் பிசிசிஐ அதிகாரிகளுக்கும் கிளார்க் நன்றி தெரிவித்துள்ளார். அவர்கள் காட்டிய அன்பும், உடனடி உதவியும் காரணமாகவே பாதுகாப்பாக அவுஸ்திரேலியாவிற்கு திரும்ப முடிந்தது என கிளார்க் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US