நடுக்கடலில் சிக்கிய ஆயிரக்கணக்கான கப்பல்கள் ; கடல்சார் உலகையே அதிரவைத்த ஈரான் நடவடிக்கை

United States of America Iran Strait of Hormuz
By Sahana May 09, 2026 11:11 PM GMT
Report

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளதால், சுமார் 1,500 கப்பல்கள் மற்றும் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்து வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்த நிலையில், மேற்காசியாவின் முக்கிய கடல் வர்த்தக வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் சிக்கிய ஆயிரக்கணக்கான கப்பல்கள் ; கடல்சார் உலகையே அதிரவைத்த ஈரான் நடவடிக்கை | Iran S Action Shocked The Maritime World

இதனால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதுடன், பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டு வருகின்றன.

பனாமாவில் நடைபெற்ற அமெரிக்க நாடுகளின் கடல்சார் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்சனியோ டொமிங்குவேஸ், “ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஆயிரக்கணக்கான மாலுமிகள் கடலில் சிக்கியுள்ளனர்” என தெரிவித்தார்.

மேலும், “இதுவரை 30-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்களில் 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் சர்வதேச வர்த்தகத்தை முன்னெடுத்து செல்லும் சாதாரண பணியாளர்கள். அரசியல் மற்றும் போர் சூழ்நிலைகளின் விளைவால் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது” என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

நடுக்கடலில் சிக்கியுள்ள கப்பல்கள் மற்றும் மாலுமிகளை பாதுகாப்பாக மீட்க சர்வதேச நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச வர்த்தகத்துக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US