வெளிநாடுகளில் மட்டுமா உள்ளது? தமிழர் பகுதியில் அசத்தும் பண்ணை (Video)
வெளிநாடுகளில் விடுமுறைகளுக்கு செல்வோர் அதிகமாக தேர்ந்தெடுக்கும் இடமாக பண்ணைகள் அமைந்துள்ளன. அமைதியாய சூழலுடன் இயற்கையுடன் ஒன்றிய மனதை குளிர்விக்கக்கூடிய இடங்களையே மக்கள் விடுமுறைக்காலத்திற்காக தேர்தெடுக்கின்றனர்.
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் பலருக்கும் தாய் நாட்டிற்கு செல்லவேண்டும் என்கின்ற வுஇருப்பமும் ஆவலும் அதிகமாக இருந்தாலும், புலம்பெயர் தேசத்தில் பிறந்த தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான வசதிகள் நம் நாட்டில் கிடைக்காது என்பதற்காகவே அவர்கள் வேறு நாடுகளுக்கு தமது விடுமுறைகளை கழிக்க செல்கின்றனர்.
ஆனால் உங்களின் அந்த நினைப்பையெல்லாம் மாற்றியமைத்துள்ளது கிளிநொச்சி 0இயக்கச்சியில் அமைந்துள்ள Reecha Organic Farm. இலங்கை தமிழர்களின் வட மாகாணத்தில் உள்ள Reecha Organic Farm ஓர் சிறப்பான சுற்றுலாத் தளமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
Reecha Organic Farm இல் சுவையான உணவு , அன்பான கவனிப்பும் சேவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட சேவை வழங்குனர்களும் ஊழியர்களும் உள்ளனர். இங்கு தங்கி பார்த்து மகிழ்வதற்குரிய ஏராளமான விடயங்கள் உங்களுக்காக உள்ளன.
எனவே இனி புலம்பெயர் நம்மவர்கள் தங்கள் பிள்ளைகளை தாய்நாட்டிற்கு தாராளமாக அழைத்துவரலாம். Reecha Organic Farm உங்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்வதுடன் , உங்கள் விடுமுறை நாட்களையும் சந்தோசமாகவும் மாற்றியமைத்துவிடும்.
இந்த Farm House-ல் தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இது இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்