ஈரான் அதிபர் தேர்வு குறித்து இஸ்ரேல் பிரதமர் கருத்து!
prime minister
iran
israel
By Praveen
ஈரானின் புதிய அதிபராக தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட இப்ராகிம் ரைசி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் கவலை தெரிவித்தார்.
இஸ்ரேலின் புதிய பிரதமர் நப்தாலி பென்னட் தலைமையில் நேற்று முதல், மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசியபோது அவர் ஈரானின் புதிய அதிபராக தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட இப்ராகிம் ரைசி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.
மேலும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திரும்புவதற்கு முன் உலக நாடுகள் விழித்துக் கொள்வதற்கான தருணமிது எனவும் அவர் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US