காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்! 7 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழப்பு
Israel
Palestine
Gaza
By Shankar
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள், 1 பெண் உள்பட 28 பேர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் இன்றையதினம் (12-12-2024) இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தெற்கு நகரமான கான் யூனிசில் உள்ள நாசர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US