சுரினாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக ஜெனிபர் தெரிவு
United States of America
Election
World
By Sahana
தென் அமெரிக்காவின் சுரினாம் நாட்டின் ஜனாதிபதியாக ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார்.
சுரினாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக ஜெனிபர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜெனிபர் , தென் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US