செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட பெண் நிருபர் உள்பட 2 பேரை கைது செய்த பொலிஸார்
ஜெருசலேமில் அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உள்பட 2 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கிழக்கு ஜெருசலேமின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த 1967-ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேல் அடக்குமுறை எதிர்ப்பு போராட்டத்தின் 54-வது ஆண்டு தினத்தையொட்டி பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பெண் நிருபரிடம் பொலிஸார் அடாவடித்தனத்தில் ஈடுபட்டும், அவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.
மேலும் கேமிரா உள்ளிட்ட கருவிகளையும் தூக்கி போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது.
Watch as Israeli occupation forces beat and detain veteran Aljazeera journalist Givara Albudairi
— Jamal Elshayyal جمال الدين الشيال (@JamalsNews) June 5, 2021
There may be a ceasefire but Israel is still committing crimes #JournalismIsNotACrime
pic.twitter.com/ruTiqqlEBT