4 வருட பதவிக் காலத்தில் 532 விடுமுறை எடுத்த ஜோ பைடன்
Joe Biden
United States of America
By Sulokshi
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 4 வருட பதவிக் காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளார் என நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஒரு அமெரிக்க அலுவலக ஊழியர் 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களைப் போன்றது என குடியரசுக் கட்சியின் தேசியக் குழு ஆய்வு தெரிவிக்கிறது.
ஓர் அமெரிக்க அலுவலக ஊழியர் ஆண்டுக்கு சராசரியாக 11 விடுமுறை நாட்களைப் பெறுகிறார் என நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. 81 வயதான ஜனாதிபதி பைடன் தனது 1326 நாள் பதவிக்காலத்தில் 532 நாட்களை விடுமுறையில் கழித்துள்ளார்.
அதாவது பைடன் தனது பதவிக் காலத்தில் 40 வீதத்தை விடுமுறைக்காக எடுத்துக் கொண்டுள்ளார் என்று நியூயோர்க் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US